Academy_Header.jpg
Academy_Header.jpg

Tamil Training


SCROLL DOWN

Tamil Training


அலாங் சைடர் கல்விச்சாலைக்கு உங்களை வரவேற்கிறோம்.

அலாங் சைடர்ஸ் அகாடமி என்பது அலாங் சைடர் சீஷத்துவ இயக்கத்தை பற்றி உங்களுக்கு கற்றுக்கொடுக்க வடிவமைக்கப்பட்ட இணையதள படிப்பாகும். இதில் நீங்கள் முடிக்க 12 பயிற்சி தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வீடியோ மூலம் கற்பித்தல் முறையும் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவ, ஒரு சிறிய பைபிள் படிப்பும் மற்றும் கேள்விகளும் உள்ளன. ஒவ்வொரு தொகுதியையும் பற்றி அறிய ஒரு மணி நேரம் எடுத்து கொள்ளுமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் விரும்பினால் அதை நீட்டித்து கொள்ளலாம். நீங்கள் அடுத்த செமஸ்டரில் படிக்க விண்ணப்பிக்க விரும்பினால், வீடியோவை பார்க்கவும், பிறகு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.